Sunday, December 27, 2015

December 28 today special Day for India

India Tata Group : Tata Ratan Naval Birthday Today December 28,1937

India National Congress Creation or Starting Date December 28,1885

Monday, December 14, 2015

Nachunu Irandu Varigal - 2

 Ammavin Paasam
 Nee Manithan - Anaal Kadavul
Arumaiyaana Kavithaigal in Images 2016 newyear kavithai
puththandu kavidhai

Nature Thinging About World In Tamil - GK Notes for Iyarkai In World

ஏதோ ஒன்றைச் சொல்ல நினைக்கிறது இயற்கை....
26- டிசம்பர் 1932.... சீனாவில் நிலநடுக்கம்.(இறப்பு 70,000)
26- டிசம்பர் 1939.... டர்க்கியில் நிலநடுக்கம். (இறப்பு 41,000)
26- ஜனவரி 1951.... போர்ச்சுகல் நிலநடுக்கம்(இறப்பு 30,000)
26- ஜூலை 1963.... யுகாஸ்லாவியா நிலநடுக்கம்.
26 - ஜூலை 1976.... சீனாவில் நிலநடுக்கம்.
26- ஜனவரி 2001... குஜராத்தில் நிலநடுக்கம்.
26- டிசம்பர் 2003..... ஈரான் நிலநடுக்கம்.(இறப்பு 60,000)
26- டிசம்பர் 2004.... சுனாமியின் கொடூரதாண்டவம்.
26- நவம்பர் 2008.... மும்பைத் தாக்குதல்.
26- பிப்ரவரி 2010.... ஜப்பானில் நிலநடுக்கம்.
26- ஜூலை 2010.... தைவான் நிலநடுக்கம்.
26- ஏப்ரல் 2015..... நேபாளத்தில் நிலநடுக்கம்.
ஏதோ ஒன்றை இயற்கை சொல்லவருகிறது....
எதையுமே கண்டு கொள்ளாமல் நாம் தான்இயற்கையைஇன்னும் இன்னும் சீண்டிக்கொண்டே இருக்கிறோம்....

Sunday, November 22, 2015

நல்ல வரிகள்


எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!

எழுத்திடம் பிடித்ததே, அது கண்ணைப் பார்த்து மட்டும் தான் பேசும்.

ஜெயிக்கிறதுங்கிறது
வாழ்க்கையில்
ஏழைமக்களுக்கு ஒரு வேளை சாப்பாடாகவும்,
பணக்காரனுக்கு பல கோடி
சொத்தாகவும் உள்ளது.

பணக்கார குழந்தையா இருந்தாலும் வீடு வரையச்சொன்னா குடிசை வீடோ அல்லது ஓட்டு வீடோ தான் வரையிது :-))

குழந்தைகள் டம்ளரில் பால் குடித்து முடிந்ததும் மீசை வளர்ந்து விடுகிறது

கூகுளில் எதை தேடினாலும் கிடைக்கும்...!
உண்மைதான்...!
ஆனால் 2G யில் தேடாதீர்கள்...!
கூகுளே கிடைக்காது.!

உலகினில் எவருமில்லை-சைவமென!
தாய்ப்பாலென்ன தாவரத்திலிருந்தா கிடைக்கிறது ?

தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை என் நாடு சுத்தம் ஆகாது!!!

சிறகுகள் இல்லாமலேயே, பெண்களை தேவதைகளாக்கும் வல்லமை புடவைகளுக்கு உண்டு!

விலைவாசி - பெயர் சரியாத்தான் வச்சிருக்காங்க , சில இடங்களில் விலை வாசிக்க மட்டுமே முடியும். !

'ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீகுச்சியின் மரணம் !

உன் இறுதிவரை நீ இழப்பதற்கு ஏதாவது ஒன்று மிச்சமிருக்கும் கவலைகொள்ளாதே!!

இந்த படிப்ப கண்டுபுடிச்சது எவன்டா" என ஆரம்பித்து...
"இந்த பணத்த கண்டுபுடிச்சது எவன்டா" என விடையில்லா கேள்விகளோடு முடிகிறது வாழ்க்கை.. !

வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை. !

ஒரு முதலாளியை ''வேலையை விட்டுட்டு போயிடுவேன்''னு மிரட்ரளவுக்கு வேலை செய்யனும் அதான் திறமை! !

அடுத்த வாக்கியம் பொய்.
முந்தய வாக்கியம் உண்மை.
இதுல எது உண்மை?எது பொய்?...அதுதான் கடவுள்.

இன்றைய தலைமுறை இளைஞர்கள் அப்பாவிடம் அதிகம் பேசலனாலும் அவரின் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் தெரிந்து வைத்துள்ளனர்.!

500 ரூபாயை எண்ணினாலும் ,50000 ரூபாயை எண்ணினாலும் ஒரே மாதிரி சத்தத்தோடு நடந்து கொள்ளும் ஏடி எம் மெசின் .,..ஏன்னா அது மெசின்,மனிதமனமில்லை

அவசரத்துக்கு ஒரு கொத்தனார தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல,
தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க !!

என்னதான் பெரிய மனுஷனா இருந்தாலும் ஐஸ்கிரீம் மேல இருக்கற அட்டைய ஒரு தடவ நக்கிட்டு தான் தூக்கி போட்றாங்க!

இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல!....நிதர்சனம்

சத்தம் போட்டு அழ எல்லோருக்கும் ஒரு காரணம் நிச்சயம் இருக்கும், ஆனால் வாய்ப்பு நிச்சயம் இருக்காது !

இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு, இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு!!

250 ரூபாய்க்கு பளிச்சென்றும் 100 ரூபாய்க்கு சுமாராகவும் இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்...!!

மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள். இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...!!!

தூக்கம் வராமல்
முதலாளி...
தூங்கி வழியும்
வாட்ச்மேன.........முரண்.

கோடிகளில் சம்பாதித்து நடிகன் செய்யும் உதவிகள்,டீக்கடையில் பிச்சைக்காரனுக்கும் சேர்த்து டீ சொல்லும் தினக்கூலியின் வள்ளல்தனத்துக்கு கீழேதான்.!

கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை!

கொட்டும் "மழையில்" இரண்டு விதமான பிள்ளைகள்
மாம்.!
இட்ஸ் ரைனிங்..ஏசியை கம்மி பண்ணுங்க😅
அம்மா.!
இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா🚶🚶

தேங்காய் ஒன்றில் மூன்று அதிசயம்

இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் அதிசயம்...

Friday, November 20, 2015

Tamil GK Sutrula or Tour

Naveena Sutrula Thanthai Ena Alaikapadubavar - Thamas Cook.

Athigamaga Sutrula Payanigal Vanthu Sellum Naadu - France.

Sutrula Moolam Athiga Varuvaai Eettum Naadu - America.

Ulagin Muthal Pen Vinveli Sutrula Payani
- Anoza Ansari.

Monday, November 9, 2015

What is Garnishee Order

Garnishee orders Meaning and Definition Images

Delegation of Powers
Bank do's and dont's under garishee order:
Paymentbof cheques
Right to set off

Sunday, November 8, 2015

Thursday, November 5, 2015

Sabari Malai Photo In 1947 Images Rare Photo

Sabari Mala Iyappan Temple Photo on 1947. Rare Photo of sabari Mala Old Images Kerala

Tuesday, November 3, 2015

Vetri Unnudan

Poraadi Thotrupar
Jaithavanum Unnai
Marakka Mattan...!

Sema Comedy But Think... Paduthu Yosipor Sangam

Pasanga Jeansah Ponnunga Pota
Athu Murpokku...!
Ponnunga Kammala Aambala
Pota Athu Purambokku...!

Enna Ulagamada Ithu...!?

Saturday, October 31, 2015

Kutralam Falls Azhagu - Aruvi In Tamilnadu

Falls in Tamilnadu - World Famous
குற்றாலம் - குற்றால அருவி படம்
தொலைதூர படம்
Kutralam Images Taken From Long Distance - Nature Medicine Water
Go and enjoy feel it.

Rajapalayam Ayyanar Kovil Falls

Ayyanar Kovil Falls Images Rajapalayam
Virudhunagar District.
Azhagiya Kaatchi

Friday, October 30, 2015

Bank Clerk Starting Salary - New Joining Bank Staff Salary

November 2015 : New recruitment of India's bank entry level Clerk (new joiner)
Of bank first salary is below image.
Bank job salary.

Six Ethics of Life

Ethics of life new movement
Pls see and share the image

சிந்திக்கவும்

அடுத்தவர்களை கெட்டவர்களாக்கி
தன்னை நல்லவங்களா மற்றவர்களிடம்
காண்பித்து கொள்வதை விட வேறு
பெரிய பாவமா இருந்து விடப்போகிறது...!





Diwali special thoughts sms kavithai in tamil.
தீபாவளி கவிதை தமிழ்...

Sunday, October 25, 2015

Tuesday, October 20, 2015

Madurai Meenakshi Amman Tample Golden Lotus .Pon Tamarai Kulam

நம்ம ஊரு மதுரை மீனாட்சியம்மன் பொற்றாமரை குளம். அழகிய கொட்டும் மழையில் எழில்மிகு காட்சி...

Tuesday, October 13, 2015

Muttam Kadarkarai at Kanniyakumari

Kanniyakumari Muttam Kadarkarai Azhagi Ezhil Konjum Beach முட்டம் கடற்கரை கன்னியாகுமரி மாவட்டம்.

Image of Muttam Kadarkarai in Kanniyakunari

Monday, October 12, 2015

TNPSC group 2 exam Application online - டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ ( நேர்முக தேர்வு அல்லாத பதவி) பதவியில் அடங்கிய 33 வகையான பதவிகளில் உதவி அலுவலர் பணியில் காலியாக உள்ள 1,863 காலி பணி

டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ ( நேர்முக ேதர்வு அல்லாத பதவி) பதவியில் அடங்கிய 33 வகையான பதவிகளில் உதவி அலுவலர் பணியில் காலியாக உள்ள 1,863 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது. தேர்வுக்கு தேர்வாணைய இணையதளம் (www.tnpsc.gov.in, www.tnpscexams.net) வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம், தேர்வு கட்டணங்களை வங்கிகள், அஞ்சலகங்கள் மூலம் செலுத்த நவம்பர் 13ம் தேதி கடைசி நாள். ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம். தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 11ம் தேதி கடைசி நாள். எழுத்து தேர்வு டிசம்பர் 27ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். - See more at: http://m.dinakaran.com/Detail.asp?Nid=172513#sthash.FZ67sYSH.dpuf

Saturday, October 10, 2015

Tamilnadu Village Game - Kayiru Perunthu .. Kooo Kuchu Kuchu... Train and Bus

Tamilan Childrens Vilaiyaatu. Ithu 1990's oda Kaanama Pochu


Weakend Jokes - Mokka Comedy In Tamil

காதலோ கல்யாணமோ...!
பையன் பண்ணா நாசமாயிduவான்,


பொண்ணு பண்ணா
மாசமாயிடுவா. ..!!

Wednesday, September 16, 2015

Aaivil Thagaval - Unmai - Nambinaal Nambungal

ஒருவர் சந்தோஷத்தில் அழும் பொழுது 
முதலில் வலது கண்ணிலும்,
வலியால் அழும் பொழுது முதலில் 
இடது கண்ணிலும் கண்ணீர் வரும்...!

உண்மை‬...



tags,
true,
unmai,
note pannnunga ,
ariviyal aaivu,
aaivil thagaval,
news paper,
i saw this news paper

Mokka Comedy For You in Tanglish

Phonela Romba Neram Ivaney
Pesittu Irunthaal Marumunaiyil
Kadhalinu Arththam...!

Romba Nerama Phonela Kaathai
Vachchukittu Pesamaley Irunthal 
Marumunaiyil Manaivi Entru Artham...!





related keywords
manaivi oru kavithai,
kadhali manaivi differs
manaivi vs kadhali
lover and wife comedy kavithai
please share this facebook

Tamilan River In Tamilnadu - Born Tamilnadu Help Tamilnadu.

One and Only Thamirabarani Aaru :
தமிழகத்தில் உற்பத்தியாகி தமிழகத்தை மட்டுமே
வளமாக்கும் ஒரே ஆறு?
தாமிரபரணி‬.

Cinema Jokes in Tamil 2015

பேய்களுக்கு கால் இல்லைன்னு 
சொன்னதும் சினிமா தான்..,
பேய் வரும் சீன்ல கொலுசு சவுண்ட் 
எபெக்ட் கொடுத்ததும் சினிமா தான்...

Tuesday, August 4, 2015

Friday, July 31, 2015

World Largest Everest in India in Tamil

Tamil list Uyaramaana Sigaram.
Uyaramana Sigaram in World.
உயரமான சிகரங்கள்...

Naamum Arivom General Knowledge

Pothu Arivu Kelvi Pathil Latest 2015.

World Largest employees in Indian Railway Staff...

Thursday, July 23, 2015

Fun Only not for a...? Comedy for Diwali 2015

Bike'la Sellum Pothu
Helmet Anivathu Uyirai
Pathukakkutho Illaiyo;
Bus'la Poravan Thuppura
Echchiyila Irunthu Kaappathum...!


related keywords :
whatsapp comedy kavithai,
whatsapp jokes,
sms joke,
comedy sms dipavali,
diwali new jokes.

Friday, May 29, 2015

அம்மா அப்பா - Child

வேலைக்குப் போய்
திரும்பி வந்த
தன் அம்மாவிடம்
5 வயது சிறுமி கேட்டாள் ..
Child : நம்ம வீட்டு
பீரோ சாவியை
ஆயாகிட்ட ஏம்மா
கொடுத்துட்டுப் போகல..?
Mother : அதைப் போய்
ஆயாகிட்ட கொடுப்பாங்களா..?
Child : நம்ம வீட்டு
பீரோல இருக்குற நகை,
பணம் எல்லாம்
ஆயாகிட்ட ஏம்மா
கொடுத்துட்டுப் போகல..?
Mother : ஷ்ஷு....
அதெல்லாம் ஆயாகிட்டக்
கொடுக்கக் கூடாது...
Child : உங்க ATM கார்டை
ஆயாகிட்ட ஏம்மா
கொடுத்துட்டுப் போகல..?
Mother : என்ன கேள்வி இது..?
நீ சொல்றதெல்லாம்
ரொம்ப முக்கியமான பொருள்.
அதையெல்லாம்
ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது...
Child : "" அப்போ ஏம்மா
என்ன மட்டும்
ஆயாகிட்ட விட்டுட்டுப் போற..?
அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
நான் முக்கியமில்லையா..? ""
இம்முறை
அம்மாவிடமிருந்து
பதில் இல்லை.
கண்களில்
கண்ணீர் மட்டுமே இருந்தது...!

Saturday, April 4, 2015

India Perunjuvar...

Indian Wall Like Chinese Wall


Charley Chaplin Thoughts

Kannadi Thaan
En Sirantha Nanbar
Yen Enil
Naan Azhum Pothu
Athu Orupothum
Sirithathillai...

--- Charley Chaplin

Sunday, January 18, 2015

Today Village Garden Photos

Image

Reserve Bank Recruitments 2015-Recriuts Engineers

Rbi Recruits Engineers : last date of apply 23/01/2015. Exam date 04/02/2015
Diplomo Engineering with 65% mark and engineer degree holder 55% mark. Details www.rbi.org.in.

Subject : civil engineering,electrical eng, eee.

Search keywords : rbi recruitment, goverment jobs for engineering, 2015 engineer requirments rbi. News below

Sunday, January 11, 2015

Real True தெரிந்து கொள்ளுங்கள்...

1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர்
"முஹம்மது"
2. உடலின் மிக வலிமையான சதைப்பகுதி "நாக்கு"
3. ஆங்கில கீபோர்டில் ஒரேவரிசையில் அதிக ...எழுத்துக்கள்
பயன்படுத்தப்படும் ஒரு சொல் "TYPEWRITER"
4. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"
5. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் ஜீவராசி -
”கொசு”
6. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும்
கடினமான "Tongue Twister"
7. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால் 12,345,678,987,654,321 என்ற விந்தையான
கூட்டுத்தொகை வரும்.
8. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"
9. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற்கு முன்பே சிகரெட் லைட்டர்
கண்டுபிடிக்கப்பட்டது.
10. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"
11. உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்'
நிற்குதாம்.
12. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.

Tuesday, January 6, 2015

India's First Printed Book in Tamil Language

First Indian Printed Book in Tamil Language.
Book Name is "Thambiran Vanakkam". It is a Chrishtian Book


பெண்ணின் பெருமை சகோதரிகளுக்கான பதிவு : Women Definition in Tamil

இறைவன், உலகின் மதிப்பு மிக்க, கிடைக்கப் பெறாத மற்றும்
அபூர்வப் பொருள்கள் எல்லாவற்றையும் மறைத்தே வைத்து உள்ளான்.
அவைகள் கடினமானவைகள். மிகுந்த சிரமத்திற்கு பிறகே அவைகள் கிடைக்கப் பெறும்.
1. "வைரம்" ஆழமான நிலத்தின் கீழே மூடப்பட்டு, பாதுகாக்கப் படுவதால் அதன் மதிப்பு அதிகம்.
2. "தங்கம்" பாறை அடுக்குகளால் மூடப்பட்ட நிலையில் உள்ளது. தங்கத்தினை பெற கடினமாக உழைக்க வேண்டும்.
3. "முத்து" ஆழ்கடலில் மறைக்கப்பட்டு, அழகான சிப்பிக்குள் பாதுகாக்கப்படுவதால் அதன் மதிப்பும் உயர்வாகின்றது.
அது போலத் தான் !!!! பெண்களும்.....!!!!
இயற்கை அமைப்பிலே பெண்கள் மிக மென்மையானவர்கள்.
தோற்றத்தின் மென்மையைப் போலவே, உள்ளமும் மென்மை வய்ந்தது. அவர்கள் இதயம் மலரினும் மென்மை உடையது.
அன்பு, ஆதரிப்பு, பராமரிப்பு இவையே பெண்ணுக்குரிய வேலைகளாக உள்ளன.
இவற்றில் அவள் பெற்ற திறமையை வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் காணலாம்.
பெண்ணின் மனமும் செயலும், மலரும் மணமும் போலப் பிரிக்க முடியாதபடி ஒன்றாகிவிட்டன.
பெண்களிடம் தாய்மை உணர்ச்சி உண்டு.
அந்தச் செயலால் ஆண்கள் வளர்கிறார்கள்.
அடுத்தாற் போல் இங்கிதம்.
இங்கிதம் என்பது பெண்களுடன் கூடப்பிறந்த பொக்கிஷமாகும்.
அவர்களின் உள்ளத்திலே இங்கிதம், பேச்சிலே இனிமை, நடையிலே நளினம், தோற்றத்திலே அழகு - இவை அத்தனையும் பெண்களிடம் உள்ள கலைச் செல்வங்கள்.
இப்படியொரு அற்புதமான படைப்பை ஆணுக்குத் துணையாகப் படைத்தானே அந்த ஏக இறைவனுக்கு வாழ்நாள் முழுக்க ஆண்வர்க்கம் நன்றி சொன்னாலும் போதாது.
பெண் என்றும் அடிமையில்லை.
அவளை யாரும் அடக்கவுமில்லை.
அவளே அடங்கி வாழ்ந்தாள்.
''மானிட வரலாற்றின் பின்னால் ஒரு பெண் இருப்பது உண்மை…
அது அம்மாவாக, மனைவியாக, சகோதரியாக ....
இன்னும் இன்னும் நீளும் பட்டியல்கள்........
அதில் நீங்களும் ஒன்று நினைக்கும் போது பெருமையாக உணர்கிறேன் சகோதரிகளே.............

search keywords,
women's day special kavithai,
girls day,
ladies meaning in tamil,
pengal oru varalaru,
 

Tamil 2015 Jokes Thai Pongal

Comedy Husband and Wife Comedy Just Fun (ithu yaar manathaiiyum punpaduththa alla)