Showing posts with label comedy. Show all posts
Showing posts with label comedy. Show all posts

Wednesday, July 6, 2016

Ennama Neenga Ippadi Panringalema...?

அடேய்....சாண்ட்ரோ கம்பெனிகாரன் கனவுகூட கண்டு இருக்குமாட்டான்...நீங்க இப்படி யூஸ் பண்ணுவீங்கன்னு...

Sunday, November 8, 2015

Tuesday, November 3, 2015

Sema Comedy But Think... Paduthu Yosipor Sangam

Pasanga Jeansah Ponnunga Pota
Athu Murpokku...!
Ponnunga Kammala Aambala
Pota Athu Purambokku...!

Enna Ulagamada Ithu...!?

Saturday, October 10, 2015

Weakend Jokes - Mokka Comedy In Tamil

காதலோ கல்யாணமோ...!
பையன் பண்ணா நாசமாயிduவான்,


பொண்ணு பண்ணா
மாசமாயிடுவா. ..!!

Wednesday, September 16, 2015

Mokka Comedy For You in Tanglish

Phonela Romba Neram Ivaney
Pesittu Irunthaal Marumunaiyil
Kadhalinu Arththam...!

Romba Nerama Phonela Kaathai
Vachchukittu Pesamaley Irunthal 
Marumunaiyil Manaivi Entru Artham...!





related keywords
manaivi oru kavithai,
kadhali manaivi differs
manaivi vs kadhali
lover and wife comedy kavithai
please share this facebook

Tuesday, January 6, 2015

Tamil 2015 Jokes Thai Pongal

Comedy Husband and Wife Comedy Just Fun (ithu yaar manathaiiyum punpaduththa alla)

Thursday, December 25, 2014

Konjam Siringa Bass

தமிழ்நாட்டில் இருந்து
வருங்காலத்தில்
அதிகமான டென்னிஸ் வீரர்கள்
உருவாகும் வாய்ப்பு இருக்கு பாஸ்....
எல்லாம் கொசு அடிக்கிற பேட் மகிமை தான் ..!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
----------------------------------------------------------------------------------------
ஹலோ இது கஸ்டமர் கேர் தானே...?
ஆமாம் சொல்லுங்க.
பக்கத்து வீட்டு 5 வயசு பையன் என்னோட
சிம்கார்டை விழுங்கிட்டான்...
அப்படின்னா டாக்டர் கிட்டே கூட்டிகிட்டு போங்க.
இல்லை சார் அதுல 92 பைசா பேலன்ஸ் இருந்துச்சி...
அவன் பேசும் போது காசு போகுமா சார்
--------------------------------------------------------------------------------------------



related keywords,
tamil comedy christmas special,
tamil font comedy message,
tamil latest new comedy,
kalatta comedy,
tamil nagai suvai kavithai.

Saturday, December 6, 2014

Neengal Sirikka........... Tamilil Comedy

வாய்விட்டு சிரிங்க :

ஒரு மாமியார் தன் மூன்று மருமகன்களின் நல்ல குணத்தினை சோதிக்க விரும்பினார். இதற்காக முதல் நாள் தன் முதல் மருமகனுடன் நடைப்பயிற்சிக்கு சென்றார். அருகில் உள்ள ஆற்றில் குதித்தார். மருமகன் உடனடியாக குதித்து அவரைக் காப்பபாற்றினார். மறுநாள்
முதல் மருமகனின் வீட்டு வாசலில் ஒரு டொயோட்டா கரோலா புதுகார் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் உங்கள் மாமியாரிடமிருந்து என்று எழுதப்பட்டிருந்தது.
அடுத்த நாள் மாமியார் தன்னுடைய இரண்டாவது மருமகனுடன் நடைப்பயிற்சி சென்றார். மீண்டும் ஆற்றில் குதித்தார். இரண்டாவது மருமகனும் ஆற்றில் குதித்து மாமியரை காப்பாற்றினார்.
அதற்கு அடுத்த நாள் காலை இரண்டாவது மருமகள் வீட்டு வாசலில் ஒரு புதிய டொயோட்டா கரோலா கார் நின்றிருந்தது. அதில் உங்கள் மாமியாரிடமிருந்து என்று எழுதப்பட்டிருந்தது.
மூன்றாவது நாள் தனது மூன்றாவது மருமகனுடன் நடைப்பயிற்சி சென்றார். மீண்டும் ஆற்றில் குதித்தார். மூன்றாவது மருமகள் சிரித்து விட்டு நடந்து சென்று விட்டார். அவர் மாமியாரை காப்பாற்றவில்லை.
மறுநாள் காலை மூன்றாவது மருமகன் வீட்டு வாசலில் பிஎம்டபிள்யூ எம்5 கார் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் கீழே உங்கள் மாமனாரிடமிருந்து என்று எழுதப்பட்டிருந்தது.....

Tuesday, November 25, 2014

Facebook New Comment Comedy Tamil Images - Mokkai Comedy

 Ippa Santhosama Kanja Karuppu Comedy.
 Naan Apdiye Shock Ayitten Vadivel Comedy but Horror
 Sari Sari Like Panni Tholaikiren Santhanam Comedy
Intha Kashu Inimel Intha Facebook Pakkam Unna Pakkavey kudathu... Goudamani Comedy Image.

Right Click on Image Save as to Download the image... Enjoy Facebook Friends... Share Your Facebook Page...

Facebook mokkai Comments Image Free Download.

Saturday, November 8, 2014

Facebook Mokka Comedy Comments inn Tamil With Images

Namma Annachi - Imaan Annachi Comedy Fb images and stills
 Pakiaraj Mokka Comedy Facebook Comments uploads
 Santhanam and Karthi Comedy Vaanga sir Vaanga

Vadivel Tamil Comedy Facebook Fun Images Download

Tamil Mokka Comedy Facebook Chat Image : Comment
 Vitta Nammala Kirukkan Aakiduvaanga Pola? Comedy By Vadivel and Ayyoyo........
Right Click Save as To Save Image

Monday, September 22, 2014

Tamil Song Dupping Comedy

Comedy Dupping Song Tamil Vazha Meenukkum Vilanku Meenukkum Kalyanam :

்Facebook-க்கும்Twitter-க்கும் கல்யாணம்அந்த whatsapp கூட்டம் எல்லாம் ஊர்கோலம்அந்த Internet-ல் நடக்குதையா திருமணம்அந்த YouTube ஆளுக்கெல்லாம் கும்மாளம்... ஓ...கல்யாணமாம் கல்யாணம் ஓ ஓஓஓஓஓஒஓஓஓஓஒஒஒஒஒஒஒ ஓஓஓஓஓஓஓஊர்வலத்தில் ஆடி வரும் Roundsதானே நாட்டியம்அய்யா மேளதாளம் முழங்கிவரும் Google plus வாத்தியம்Telegram நடத்தி வரார் பாத்தியும்நம்ம Telegram நடத்தி வரார் பாத்தியம்அங்கு தேர்போல போகுதய்யாஊர்கோலக் காட்சியும் - ஊர்கோலக் காட்சியும்வெட்டி பயலுக வந்து சேரும் வந்த இடத்தில் மொக்கைங்கஇதை பார்த்துவிட்ட Line-தானே வச்சதையா வத்திங்கோபஞ்சாயத்து தலைவரான Gmailதானுங்கோ ஓஅவர் சொன்னபடி இருவருக்கும நிச்சயதார்த்தம்தானுங்கோகல்யாணம் நடந்து வருது பாருங்கோமாப்பிளை சொந்த பந்தம் கடலை போடும் Pageங்கோஅந்த Wechat-ம் Messanger-ம் கலகலன்னு இருக்குதுபெண்ணுக்கு சொந்த பந்தம் Social Girlதானுங்கோ...அந்த Olx.., Quicker...வரவழைப்ப தருகுது - வரவழைப்ப தருகுதுமாப்பிளை Facebook அமெரிக்கா தானுங்கோஅந்த மணப்பொண்ணு Twitter லண்டனு தானுங்கோ ( ௨ )இந்த திருமணத்தை நடத்தி வைக்கும் FlipKart அண்ணங்கோ ஓ ( ௨ )இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுசன் யாருங்கோதலைவரு Recharge-தானுங........

Wednesday, September 17, 2014

Aangal Romba Nallavanga.. Comedy Just For Fun...

உண்மையில் ஆண்கள் ரெம்ப.. நல்லவர்கள்..!

ஏனென்றால்....

1 ) சொத்தை எல்லாம் தன் மனைவி பெயரில் வாங்கி விட்டு.. LIC மட்டும் தன் பெயரில் போட்டுக் கொள்வதால்..!

2 )ஆயாவா இருந்தாலும்..ஆன்ட்டியா இருந்தாலும்.. எத்தனை பேர் வந்து லவ் சொன்னாலும்.. சட்டுனு கோப படாமல் செருப்பை கழற்றாமல்.. பிடிக்கலை'னா.. பிடிக்கலை'னு.. பொறுமையா சொல்லிடுவோம்..!

3 ) பஸ்ல.. ஆண்கள் சீட்டுல.. பொண்ணுங்க உட்கார்ந்தா.. கண்டக்டர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ன மாட்டோம்..!

4 ) மனைவி எம்புட்டு அடிச்சாலும்.. எந்த ஒரு ஆணும் வெளியே காட்டிக்க மாட்டோம்..!

5 ) லிப்ட் கேட்கிற பொண்ணுங்களை நாங்க திட்டினதே கிடையாது..!

6 ) எந்த ஒரு அப்பனும்.. மகனை தனியாக அழைத்து.. " மருமகள் உன்னை நல்லா பாத்துகிறாளாப்பா.."
என்று சந்தேகமாய் கேட்டதில்லை..!

7 ) படித்து முடித்தவுடன்.. வெளிநாட்டு வாழ் பெண்களை மணமுடிக்க தேடுவதில்லை..!

8 ) சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது.. அடுத்த தோசைக்கு.. சீரியல் முடியும் வரை பொறுமையாக காத்திருப்போம்..!

9 ) காதலியை லூசு'னு.. விளையாட்டுக்கு கூட சொன்னது கிடையாது..!

10 ) தன் மொபைலுக்கு.. தானே ரீசார்ச் செய்து கொள்வோம்..!

11 ) முக்கியமா.. எங்க கிட்ட இருக்கும் எல்லா கெட்ட பழக்கங்களை.. ஒருத்திகாக நிப்பாட்டி விடுவோம்..!

12 ) பெண்கள் மிஸ்டு கால்.. கொடுத்தவுடன் மேனேஜர் கிட்ட.. திட்டு வாங்கினாலும் பரவாயில்லை'னு.. எந்த ஒரு வேலையாய் இருந்தாலும்.. உடனே ஃபோன் பண்ணி விடுவோம்..!

13 ) பெண்கள் சீரியல் பார்கிறதுக்காக இந்தியா.. பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தை கூட பார்க்காமல்.. விட்டு கொடுத்து விடுவோம்..!

14 ) அமேசான் காடு வரை.. போய் பெண்களுக்கு முடி வளர.. மூலிகை எடுத்து வந்து தருவோம்..!

அதனால் தான் ஆண்கள் ரெம்ப நல்லவங்க..!!

Tuesday, September 16, 2014

Thoughts and Thinks

A 9 Year Boy went to an
ICE CREAM shop .
.
Waiter :- What do you want?
.
Boy :- How much a
CONE ICE CREAM costs ?
.
Waiter :- Rs. 15/-
.
Then the BOY checked his pocket&
asked cost of small cone ?
.
Irritated Waiter angrily said :- Rs.12/-
.
Boy ordered a small cone, had it, paid bill & left.
.
When the waiter came to pick the EMPTY
PLATE tears rolled down from his eyes.
.
The boy had left Rs.3 as Tip for him.
.
“MAKE EVERYONE HAPPY WITH
SOMETHING YOU HAVE”.
That’s Life..

Monday, September 15, 2014

Comedy With Phone Whatsup Message Download Free

Idea or Tips For Bought Iphone or Tour Trip :
Apple iPhone6 in India

Approx Rs.65k.

Other option:
Bangkok return ticket: 21k

Stay:10k


Massage:3K


Shopping: 14k


Savings: 17K

Come back to India and buy any Xiaomi mi3, MOTO G, Asus 
Zenfone 5, Micromax Nitro, Sony C, Nokia 720,

You still have 4k left.
.
.
.
.
.
.
Treat Over.

Thursday, July 31, 2014

Tuesday, June 3, 2014

latest Joke sms 2014

Man : Romba Nerama ICE Kattiya Yen Paththutu Irukka?
Mr Bean : Intha ICE Katti-la Irunthu
Romba Nerama Engayo Water Leak Aaguthu
But Engannu than Theriyala...!