Know India, Know World, Gk india and International,News,Cinemas and Tamil Cinemas, Images,Baby Care, Studies Banking, Important jobs, Education, GK, Comedy, Entertainment,Wallpaper, Gallery, Tamil Kavithai,etc...
Showing posts with label birthday kavithai. Show all posts
Showing posts with label birthday kavithai. Show all posts
Friday, September 12, 2014
Sunday, June 22, 2014
Pirantha Naal Vazhthu Kavithai In Tamil
இன்று பிறந்தவள்
தேவதை மட்டுமல்ல..;
என் கவிதையின்
காதலியும் கூட…..!
இன்று பிறந்தவள்
கவிதை மட்டுமல்ல..;
என் செந்தமிழின்
செழுமையும் கூட…!
வாருங்கள் வாழ்த்துவோம்
அவளை,
இக்கவியால் மாலையிட்டு..;
ஐந்தினையில் மேடையிட்டு….!!
என் தோழி ......................-வின்
பிறந்தநாள்,
அவளுக்காக நிறையா யோசிச்சன்
ஆனால்
கடைசியா கிடைச்ச
கவிதை அவளின் பெயர் தான்.
அதனால இந்த பழைய கவிதையால்
ஒரு வாழ்த்து.
அவ என்கிட்ட கொஞ்சம் பேசுவா,
நிறைய திட்டுவா.
அதுபோலவே இனிவரும்
வருஷமெல்லாம் அப்படியே
இருக்க
ஆண்டவனை வேண்டிக்கிறேன்…
tags,
Tamil kathal kavithai, tamil new birthday kavithai, tamil priantha naal kavithai letter, birthday wishes new,
தேவதை மட்டுமல்ல..;
என் கவிதையின்
காதலியும் கூட…..!
இன்று பிறந்தவள்
கவிதை மட்டுமல்ல..;
என் செந்தமிழின்
செழுமையும் கூட…!
வாருங்கள் வாழ்த்துவோம்
அவளை,
இக்கவியால் மாலையிட்டு..;
ஐந்தினையில் மேடையிட்டு….!!
என் தோழி ......................-வின்
பிறந்தநாள்,
அவளுக்காக நிறையா யோசிச்சன்
ஆனால்
கடைசியா கிடைச்ச
கவிதை அவளின் பெயர் தான்.
அதனால இந்த பழைய கவிதையால்
ஒரு வாழ்த்து.
அவ என்கிட்ட கொஞ்சம் பேசுவா,
நிறைய திட்டுவா.
அதுபோலவே இனிவரும்
வருஷமெல்லாம் அப்படியே
இருக்க
ஆண்டவனை வேண்டிக்கிறேன்…
tags,
Tamil kathal kavithai, tamil new birthday kavithai, tamil priantha naal kavithai letter, birthday wishes new,
Subscribe to:
Posts (Atom)
