Tuesday, October 18, 2016

Tamil Comedy Kavithai for Diwali Special Whatsapp sms

உயரமான மலையில் குளிரில் தவம் இருக்கும் குருவிடம் புதிதாக சேர்ந்த சிஷ்யன் கேட்டான் . எப்பிடி சுவாமி இந்த குளிரை தாக்கு பிடித்து தனிமையில் இருக்கீங்க என்று .
சுவாமி:- அது வேறொன்றுமில்லை உடம்பை சூடேற்ற துளசியும் , க்ரீன் டீயும் தான் காரணம் . இதில் உனக்கு எதாவது ஒன்று கேள் தருகிறேன் .
சிஷ்யன்:- க்ரீன் டீ குடுங்க சுவாமி .
சுவாமி உள்ளே குரல் கொடுத்தார் .
/
/
/
/
/
/
/
/
/
/
/
/......
     "துளசி ஒரு க்ரீன் டீ எடுத்து வாம்மா"

# அடடடா... வடை போச்சே..

No comments: