Friday, November 14, 2014

Actor Ajith Charectors and Gentleman

Nadigar Ajithin Sirappamsam :
54 படங்கள்...
35 வெற்றி....
19 தோல்வி....
3 கார் ரேஸ் வின்னர்...
12 பைக் ரேஸ் வின்னர்..
இவர்படித்து 10வது,
ஆனால்,
5மொழிகள் பேசுவார்...
CBSE பாடத்தில் இவரை பற்றி பாடம்உள்ளது..

இவர் முதலில் ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டார்..
உலகிலே விமான உரிமம் உள்ளஒரே நடிகர்...
உலகிலே திறமையாக கார் ஓட்டும் நடிகர்களில் 14வது இடம்பிடித்திருக்கிறார்,
இந்தியாவில்முதல் இடம் வகிக்கிறார்...
சினிமாவில் யாருடைய உதவி இன்றி வந்த முதல் நடிகர்,
வந்து பல கோடி ரசிகரகளை கவர்ந்தமுதல் மனிதன்.
தமிழ் சினிமாவில்நுழைந்து தனது பெயரை மாற்றிக்கொள்ளாத நடிகர்
5 முறை பிலிம்பேர்
விருதுகலைமாமணி விருது
எம் ஜிஆர் விருது
2 முறை சினிமா எக்ஸ்பிரஸ்விருது
கேரளா பாரத்முனி விருது
1 தேசிய விருது
4 விஜய் டிவி விருது
சினிமாவில் காதல் திருமணம்செய்து கொண்ட ஜோடி பலஇருந்தாலும் அஜித் ஷாலினி இவர்கள்தான் அனைவருக்கும் நினைவில்வருவார்கள்
இவர் நடித்த 25 மற்றும் 50வது படங்கள்வெற்றி படங்களாகும்
பாசத்தலைவனுக்குபாராட்டு விழாவில் தமிழ்நாட்டின்முதல்வரை எதிர்த்து பேசியது,
அனைவரின் மத்தியில் ரஜினி அவர்கள் கை தட்டியது...
அரசியலை வேண்டாம் என்று வாய்விட்டு சொல்லியவர் நடிகர் ரஜினி அவர்கள்அஜித்திற்கு ஒரு புத்தகம்கொடுத்திருக்கிறார் மேலும் அவர்கூறியது நான் நினைப்பதெல்லாம்அஜித் உச்ச நிலைக்கு செல்லவேண்டும் என்பதாகும்..
சினிமா உலகிலே இவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்
ரஜினிக்கு அடுத்து 100கோடி வசூல் செய்த நடிகர்(மங்காத்தா)
பெண்கள் முதலில் பேனர்அடித்தது அஜித்திற்கு ஆகும்(காதல்கோட்டை,இடம் மதுரை அண்ணாமலை)
இவரை ரசிகர்கள் தல,ஆசைநாயகன்,அல்டிமெட் ஸ்டார் என்று அழைக்கிறார்கள்..
தமிழ்நாட்டில் தலஎன்றாலே அனைவருக்கும் தெரியும்..
அஜித் என்று7 இருவேட படங்கள்சிவாஜிக்கு அடுத்து 10வேடமிட்டு நடித்தமுதல் நடிகர் அஜித்(சிட்டிசன்)
சோ அடுத்த எம்ஜிஆர்என்று அஜித்தை கூறினார்
போட்டோ கிராபர்பப்ளிசிட்டி இல்லாமல் உதவி செய்பவர்
லண்டன் போர்ப்ஸ் வெளியிட்ட உலகின்முதல் 100 ஜென்டில்மேன்களில் அஜித்62வது இடம் பிடித்தார்
இளம் நடிகர்களை மதித்து நடிக்கும்நடிகர்களில் அஜித் 3வது இடமாகும்
வயதை மறைக்காமல் நடித்த முதல்நடிகராவர்
மெக்கானிக்கர் பார்முலா 1,2,3 ஆகியவற்றில்கலந்துகொண்ட உலகிலே முதல் நடிகர்அஜித்
2008 வரை தமிழ்நடிகர்களில் அதிகரசிகர் மன்றம் கொண்டவர் அஜித்(75000)
தமிழ்,ஹிந்தி,தெலுங்கு என 3மொழிகளிலும் நடித்திருக்கிறார்
விளம்பர படங்களில் நடித்து தன் ரசிகர்களை ஏமாற்றும் நடிகர்களில் மத்தியில் தன் ரசிகர்களை ஏமாற்றாத நடிகர் இல்ல மனிதன்....

No comments: