Love Jokes :
காதலுக்கு வயசு இல்லை.
எல் கேஜி கடைசி பெஞ்சில்
ரெண்டு பசங்க...
பய 1: மச்சான் நான் ரொம்ப
அப்சட்டா இருக்கேண்டா
பய 2: ஏண்டா மச்சான் என்ன ஆச்சு?
வீட்டுல ஏதாச்சு பிரச்சனையா?
பய 1:இல்லடா, நேத்திக்கு toys வாங்க
கடைக்கு போய் இருந்தேண்டா. அங்க
ஒரு செம்ம பிகர் டா.
சும்மா ஒன்றரை வயசு இருக்கும். அவங்க
அம்மா மடியில படுத்து வாயில விரல
வச்சுட்டு சிரிச்சா பாரு....ஐயோ ஐயோ....
பய2: அப்பரம் என்ன ஆச்சு?
பய 1: நானும் பலூன் எல்லாம்
வச்சு செம்ம சீன் போட்டேன் மச்சி.
ஆனா அவ கண்டுக்கவே மாட்டேனுட்டா!
ரெண்டு நாளா நான் ஹார்லிக்ஸ்
கூட குடிக்கல தெரியுமா... அவ என்
அஞ்சலடா!
பய2: விடு மச்சி அவள தொட்டிலோட
தூக்கிடுவோம்!
காதலுக்கு வயசு இல்லை.
எல் கேஜி கடைசி பெஞ்சில்
ரெண்டு பசங்க...
பய 1: மச்சான் நான் ரொம்ப
அப்சட்டா இருக்கேண்டா
பய 2: ஏண்டா மச்சான் என்ன ஆச்சு?
வீட்டுல ஏதாச்சு பிரச்சனையா?
பய 1:இல்லடா, நேத்திக்கு toys வாங்க
கடைக்கு போய் இருந்தேண்டா. அங்க
ஒரு செம்ம பிகர் டா.
சும்மா ஒன்றரை வயசு இருக்கும். அவங்க
அம்மா மடியில படுத்து வாயில விரல
வச்சுட்டு சிரிச்சா பாரு....ஐயோ ஐயோ....
பய2: அப்பரம் என்ன ஆச்சு?
பய 1: நானும் பலூன் எல்லாம்
வச்சு செம்ம சீன் போட்டேன் மச்சி.
ஆனா அவ கண்டுக்கவே மாட்டேனுட்டா!
ரெண்டு நாளா நான் ஹார்லிக்ஸ்
கூட குடிக்கல தெரியுமா... அவ என்
அஞ்சலடா!
பய2: விடு மச்சி அவள தொட்டிலோட
தூக்கிடுவோம்!
No comments:
Post a Comment